4.6.15
அகவெளியும் அவளும்!
அகவெளியை அவள்
மட்டுமே
வியாபித்து இருந்தாள் .
நிலவொளியில் மெல்ல
எட்டி என்
முகம் பார்த்தாள் .
இதழ்கள் கூடிக்கூடிப்
பிரிந்தன பின்
உச்சி முகர்ந்தாள் .
கண்கள் திறந்தன
கை கால்கள் நீட்டி
படுக்கைவிட்டு எழுந்தேன்
முந்தைய இரவின்
மிச்சங்கள் எதுவுமே
அங்கு இல்லை.
அன்றும் சூரியன்
கிழக்கில் தான்
முளைத்தது.
அவள் என்
அகவெளியை மட்டுமே
வியாபித்து இருக்கிறாள்.
மட்டுமே
வியாபித்து இருந்தாள் .
நிலவொளியில் மெல்ல
எட்டி என்
முகம் பார்த்தாள் .
இதழ்கள் கூடிக்கூடிப்
பிரிந்தன பின்
உச்சி முகர்ந்தாள் .
கண்கள் திறந்தன
கை கால்கள் நீட்டி
படுக்கைவிட்டு எழுந்தேன்
முந்தைய இரவின்
மிச்சங்கள் எதுவுமே
அங்கு இல்லை.
அன்றும் சூரியன்
கிழக்கில் தான்
முளைத்தது.
அவள் என்
அகவெளியை மட்டுமே
வியாபித்து இருக்கிறாள்.