<$BlogRSDURL$>

16.2.11

புது பிறவி! 

மீண்டும் பூக்கிறேன்
நான்
இம்முறை
எம்முறையுமில்லாக்
காற்றாய்
உன்னோடு கலந்த(து)
என் காதலைச் சொல்ல
என்னை நீ சுவாசிப்பாயா!

|

This page is powered by Blogger. Isn't yours?