1.4.04
ஜெர்மனியில் கோடைகாலம் !
சின்ன சின்ன பூக்கள் இங்கே
பார்த்தாலே பரவசம்
குல்மொகாரின் அழகிலே
மனம் போகுதே ஊர்வலம்.
சாலையோர பூக்களும் கூட
William Wordsworth- ன் "..The Golden yellow Daffodils"
அழகோ அழகு
கோடையிலே ஜெர்மனி அழகு.
ஒன்றரை அடி செடிகள் தருமே
கருஞ்சிகப்பு தேன் Strawberry!
இயற்கையின் படைப்பிலே
இதுவும் ஒரு தனிச்சிறப்பு.
மங்கையரின் ஆடைக்குறைப்பு
னம் Bollywood-யும் தோற்கடிக்கும்
ஆடவர்கள் மட்டும் என்ன?
நம் சல்மானின் 'குரு'மார்கள்.
வீட்டிலே எவருமில்லை
சாலையிலே நிற்க இடமில்லை
ஜெர்மனியின் மக்கள் இருப்பு
கோடையில் தானே தெரிகிறது.
ஆண்பெண் சமத்துவம்
பீர் குடிப்பதிலுமா?
ஒரே கொண்டாட்டம் கும்மாளம்
இசையோடு ஒரு தெருகூத்தே அரங்கேறும்.
|
பார்த்தாலே பரவசம்
குல்மொகாரின் அழகிலே
மனம் போகுதே ஊர்வலம்.
சாலையோர பூக்களும் கூட
William Wordsworth- ன் "..The Golden yellow Daffodils"
அழகோ அழகு
கோடையிலே ஜெர்மனி அழகு.
ஒன்றரை அடி செடிகள் தருமே
கருஞ்சிகப்பு தேன் Strawberry!
இயற்கையின் படைப்பிலே
இதுவும் ஒரு தனிச்சிறப்பு.
மங்கையரின் ஆடைக்குறைப்பு
னம் Bollywood-யும் தோற்கடிக்கும்
ஆடவர்கள் மட்டும் என்ன?
நம் சல்மானின் 'குரு'மார்கள்.
வீட்டிலே எவருமில்லை
சாலையிலே நிற்க இடமில்லை
ஜெர்மனியின் மக்கள் இருப்பு
கோடையில் தானே தெரிகிறது.
ஆண்பெண் சமத்துவம்
பீர் குடிப்பதிலுமா?
ஒரே கொண்டாட்டம் கும்மாளம்
இசையோடு ஒரு தெருகூத்தே அரங்கேறும்.