<$BlogRSDURL$>

4.6.04

என்னை தானம் செய்திடுவீர் !! 

அசைந்தாடும் தென்னைகள்
வெண்ணிறக் குளக்கரையோரம்
அதில் கருப்புத்தோணிப் பயணம்
ஒன்றல்ல நான் இரண்டாவேன்!
அனைவரையும் வசீகரிப்பேன்!
உலகை உணர்த்திடுவேன்
நிறங்களை வகைப்படுத்துவேன்
நான் யாரோ? நான் யாரோ?
நானில்லாமல் ஒளியில்லை
உங்கள் வாழ்வினிலே!!
இறந்தாலும் வாழ்ந்திடுவேன்
மற்றவருக்கு புத்தொளியாய்!!
மறவாமல் என்னை
தானம் செய்திடுவீர்!
உங்கல் விழிகளாலே மற்றவர்
வாழ்வில் ஒளியேற்றிடுவீர்!


(நீண்ட இடைவேளைக்கு மன்னிக்கவும்.)



|

This page is powered by Blogger. Isn't yours?